Tamil Dictionary 🔍

செந்நெல்

sendhnel


செஞ்சாலிநெல் ; நன்னீர் மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்னீர்மீன்வகை. (யாழ். அக.) 2. A kind of fresh-water fish; செஞ்சாலிநெல். பரூஉப்பக டுதிர்த்த மென்செந்நெல்லின் (பதிற்றுப். 71, 4). 1. A kind of superior paddy of yellowish hue;

Tamil Lexicon


s. a superior kind of rice, of yellowish hue.

J.P. Fabricius Dictionary


நந்நெல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cennel] ''s.'' Superior kind of rice, of a yellowish hue--as செஞ்சாலி.

Miron Winslow


cen-nel
n. id. +. [M. cennel.]
1. A kind of superior paddy of yellowish hue;
செஞ்சாலிநெல். பரூஉப்பக டுதிர்த்த மென்செந்நெல்லின் (பதிற்றுப். 71, 4).

2. A kind of fresh-water fish;
நன்னீர்மீன்வகை. (யாழ். அக.)

DSAL


செந்நெல் - ஒப்புமை - Similar