Tamil Dictionary 🔍

நீர்நாய்

neernaai


நீரில் வாழும் விலங்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரில்வாழும் விலங்குவகை. நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் (குறுந். 364). 1. Otter, lutra vulgaris; விலங்குவகை. 2. Beaver, castor;

Tamil Lexicon


நாய்மீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The sea-dog. See நாய்.

Miron Winslow


nīr-nāy,
n. id. +.
1. Otter, lutra vulgaris;
நீரில்வாழும் விலங்குவகை. நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் (குறுந். 364).

2. Beaver, castor;
விலங்குவகை.

DSAL


நீர்நாய் - ஒப்புமை - Similar