செத்து
sethu
செதுக்குகை ; கருதி ; ஐயம் ; ஒத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓத்து. (தொல். பொ. 286, உரை.) 2. Having resembled; கருதி. அரவுநீ ருணல்செத்து (கலித். 45). 1. Having thought; செதுக்குகை. வாய்ச்சியினது வாயைச் சேர்த்தி ஒரு மயிர்க்கு ஒரு செத்தாகச் செத்தினாலும் (சீவக. 2525, உரை). Cutting, chiselling; சந்தேகம். (யாழ். அக.) Doubt;
Tamil Lexicon
s. doubt, சந்தேகம்; 2. adv. part. of சா; 3. a particle of comparison.
J.P. Fabricius Dictionary
, [cettu] ''s.'' Doubt, hesitancy, uncer tainty, சந்தேகம். 2. A particle of com parison, உவமையுருபு. ''(p.)''
Miron Winslow
cettu,
n. செத்து-.
Cutting, chiselling;
செதுக்குகை. வாய்ச்சியினது வாயைச் சேர்த்தி ஒரு மயிர்க்கு ஒரு செத்தாகச் செத்தினாலும் (சீவக. 2525, உரை).
cettu,
pple. cf. cit.
1. Having thought;
கருதி. அரவுநீ ருணல்செத்து (கலித். 45).
2. Having resembled;
ஓத்து. (தொல். பொ. 286, உரை.)
cettu
n. prob. செ-.
Doubt;
சந்தேகம். (யாழ். அக.)
DSAL