செபித்தல்
sepithal
மந்ததிரம் சொல்லுதல் ; வேண்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரோச்சாரணஞ் செய்தல். ஒருமனுச் செபித்தான் (உபதேச. உருத்திராக்க. 7). 1. To recite mantras in magical or religious ceremonies; பிரார்த்தித்தல். 2. To pray;
Tamil Lexicon
cepi-,
11 v. tr. jap.
1. To recite mantras in magical or religious ceremonies;
மந்திரோச்சாரணஞ் செய்தல். ஒருமனுச் செபித்தான் (உபதேச. உருத்திராக்க. 7).
2. To pray;
பிரார்த்தித்தல்.
DSAL