Tamil Dictionary 🔍

வெண்டு

vendu


உட்டுளை ; மரங்களின் உள்ளீட்டைப் போக்கும் நோய்வகை ; கரும்பு ; கடுக்கன்புரி ; கிடேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See நெட்டி, 5. 4. [T. beṇdu.] Sola pith. கடுக்கன்புரி. (யாழ். அக.) 5. Twist of an ear-ring; கரும்பு. (மலை.) 3. Sugarcane; உட்டுளை. (W.) 1. Hollowness, as of a pipe; மரங்களின் உள்ளீட்டைப் போக்கும் நோய்வகை. உயிரை வெண்டார் குழலாக்க வேண்டுமோ (திருக்காளத். உலா, 567). 2. A disease which causes hollowness in trees;

Tamil Lexicon


s. hollowness of a thing, குடைவு.

J.P. Fabricius Dictionary


உட்டுளை, கடுக்கன்புரி.

Na Kadirvelu Pillai Dictionary


veṇṭu
n. perh. வெண்டு-.
1. Hollowness, as of a pipe;
உட்டுளை. (W.)

2. A disease which causes hollowness in trees;
மரங்களின் உள்ளீட்டைப் போக்கும் நோய்வகை. உயிரை வெண்டார் குழலாக்க வேண்டுமோ (திருக்காளத். உலா, 567).

3. Sugarcane;
கரும்பு. (மலை.)

4. [T. beṇdu.] Sola pith.
See நெட்டி, 5.

5. Twist of an ear-ring;
கடுக்கன்புரி. (யாழ். அக.)

DSAL


வெண்டு - ஒப்புமை - Similar