Tamil Dictionary 🔍

செண்டை

sentai


ஒரு கொட்டுவாத்தியவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைக் கொட்டுவாத்தியம். திமிலை செண்டை குறடு (கம்பரா.பிரமாத்.5). A kind of large drum; இரட்டை. Loc. Pair, set;

Tamil Lexicon


s. a kind of large drum; 2. (Tel.) a pair, இரட்டை. செண்டை வரிசை, (Music.) serial combination of the notes of the scale, sung as exercise.

J.P. Fabricius Dictionary


ceṇṭai,
n. [M. ceṇṭa, Tu. ceṇde.]
A kind of large drum;
ஒருவகைக் கொட்டுவாத்தியம். திமிலை செண்டை குறடு (கம்பரா.பிரமாத்.5).

ceṇṭai,
n. T. tjaṇṭa. [K. jaṇṭi.]
Pair, set;
இரட்டை. Loc.

DSAL


செண்டை - ஒப்புமை - Similar