Tamil Dictionary 🔍

செட்டிமை

settimai


செட்டித் தன்மை வாணிகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாபாரம். (W.) 2. Trade, traffic, mercantile profession; செட்டித் தன்மை. (யாழ்.அக.) 1. Qualities, characteristics of the chetti caste;

Tamil Lexicon


, ''s.'' Qualities, character istics, &c., of the செட்டி caste. 2. Trade, traffic, merchandize, as செட்டித்தனம்.

Miron Winslow


ceṭṭimai,
n. id.
1. Qualities, characteristics of the chetti caste;
செட்டித் தன்மை. (யாழ்.அக.)

2. Trade, traffic, mercantile profession;
வியாபாரம். (W.)

DSAL


செட்டிமை - ஒப்புமை - Similar