செடிசீத்தல்
setiseethal
காடுவெட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காடுவெட்டுதல். செடிசீத்துக் குடியேற்றின படைவீடுகளை. (ஈடு, 1, 7, 4). To clear jungle;
Tamil Lexicon
ceṭi-cī-,
v. intr. செடி+.
To clear jungle;
காடுவெட்டுதல். செடிசீத்துக் குடியேற்றின படைவீடுகளை. (ஈடு, 1, 7, 4).
DSAL