சூர்த்தல்
soorthal
அச்சுறுத்தல் ; கொடுமைசெய்தல் ; சுழலுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுழலுதல். சூர்த்தநோக்கு (அக. நி.). 3. cf. சூழ்-. To revolve, whirl round; கொடுமை செய்தல். (திருமுரு. 48, உரை.) 2. To be cruel; பயமுறுத்துதல். சூர்த்துக் கடைசிவந்த சுடு நோக்கு. (சிலப்.5, 84).-intr. 1. To frighten;
Tamil Lexicon
சுழலல்.
Na Kadirvelu Pillai Dictionary
cūr-,
11. v. šūr. tr.
1. To frighten;
பயமுறுத்துதல். சூர்த்துக் கடைசிவந்த சுடு நோக்கு. (சிலப்.5, 84).-intr.
2. To be cruel;
கொடுமை செய்தல். (திருமுரு. 48, உரை.)
3. cf. சூழ்-. To revolve, whirl round;
சுழலுதல். சூர்த்தநோக்கு (அக. நி.).
DSAL