Tamil Dictionary 🔍

சூழ்தல்

soolthal


சுற்றியிருத்தல் ; சுற்றிவருதல் ; ஆராய்தல் ; கருதுதல் ; சதியாலோசனை செய்தல் ; தேர்ந்தெடுத்தல் ; அறிதல் ; பண்ணுதல் ; எழுதுதல் ; தாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுருதுதல். புலைசூழ் வேள்வியில் (மணி. 13, 28). 4. To design, intend; தாக்குதல். (J.) 10. To encounter; எழுதுதல். தொய்யில்சூ ழிளமுலை (கலித். 125). 9. To draw, paint; பண்ணுதல். பாளை சூழ்ந்தும் (பட்டினப். 102). 8. To make, construct; அறிதல். (சங். அக.) 7. To know; தேர்ந்தெடுத்தல். சூழ்புரவித்தேர் (பு. வெ. 9, 16). 6. To select; சதியாயோகனை செய்தல். கொடியவன் கடிய சூழ்ந்தான் (சீவக. 261). 5. To plot, conspire; ஆராய்தல். நின்னொடு சூழ்வ றோழி (கலித். 54). 3. To deliberate, consider, consult; சுற்றிவருதல். சூழ்கதிர்வான் விளக்கும் (பு. வெ. 9, 16). 2. To go round, as in temple from left to right, hover about, flow around; சுற்றியிருத்தல். அறைகடல் சூழ்வையம் (நாலடி, 230). 1. To encompass; surround, envelope;

Tamil Lexicon


, ''v. noun.'' Considering, as சூழல், ஆராய்கை. 2. The rear of an army, பிற்ப டை.

Miron Winslow


cūḻ-,
4 v. tr.
1. To encompass; surround, envelope;
சுற்றியிருத்தல். அறைகடல் சூழ்வையம் (நாலடி, 230).

2. To go round, as in temple from left to right, hover about, flow around;
சுற்றிவருதல். சூழ்கதிர்வான் விளக்கும் (பு. வெ. 9, 16).

3. To deliberate, consider, consult;
ஆராய்தல். நின்னொடு சூழ்வ றோழி (கலித். 54).

4. To design, intend;
சுருதுதல். புலைசூழ் வேள்வியில் (மணி. 13, 28).

5. To plot, conspire;
சதியாயோகனை செய்தல். கொடியவன் கடிய சூழ்ந்தான் (சீவக. 261).

6. To select;
தேர்ந்தெடுத்தல். சூழ்புரவித்தேர் (பு. வெ. 9, 16).

7. To know;
அறிதல். (சங். அக.)

8. To make, construct;
பண்ணுதல். பாளை சூழ்ந்தும் (பட்டினப். 102).

9. To draw, paint;
எழுதுதல். தொய்யில்சூ ழிளமுலை (கலித். 125).

10. To encounter;
தாக்குதல். (J.)

DSAL


சூழ்தல் - ஒப்புமை - Similar