Tamil Dictionary 🔍

சூட்சித்தல்

sootsithal


ஆராய்ந்தறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆராய்த்தறிதல். சூட்சித்துப் புத்ரசங்கை சொல்லுவது தானே (சாதகசிக். 1704). To understand thoroughly, investigate carefully;

Tamil Lexicon


cūṭci-
11 v. tr. சூட்சி.
To understand thoroughly, investigate carefully;
ஆராய்த்தறிதல். சூட்சித்துப் புத்ரசங்கை சொல்லுவது தானே (சாதகசிக். 1704).

DSAL


சூட்சித்தல் - ஒப்புமை - Similar