Tamil Dictionary 🔍

சூழ்

sool


ஆலோசனை ; ஆராய்ச்சி ; சுற்று ; தலை மாலை ; கடலைப்பருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுற்று. சூழா மெட்டோ யாயிரவேதி (கந்தபு. அசுரர்யா. 61). 3. Surrounding; தலைக்கணி மாலை. மென்பூச் சூழு மெழுதி (திருக்கோ. 79). 4. Wreath of flowers for head; . 5. See கடலை. (மலை.) ஆராய்ச்சி. கற்றார்சூழ் சொல்லுமாங் கண்டு (சி போ. 8, 1, 1). 2. Investigation; ஆலோசனை. 1. Deliberation, counsel;

Tamil Lexicon


சூழு, II. v. t. surround, environ, encompass, வளை; 2 attend, கூடு; 3. deliberate, consider, ஆராய்; 4. v. n. design, intent, purpose,கருத்து. சூழ, adv. (inf.) round about. சூழல், சூழ்வு, v. n. surrounding; 2. deliberation, thought, reflection; 3. consultation. சூழாமை, v. n. inconsideration; want of reflection. சூழியல், supporting stakes in wall or the eaves of a house. சூழ்ச்சி, v. n. critical acumen; 2. advice, counsel, deliberation; 3. means, contrivance, scheme; 4. mental disturbance. சூழ்ச்சிக்காரன், a good contriver, a sagacious counsellor. சூழ்வல்லோர், ministers. சூழ்வளி, a cyclone. சூழ்வார், சூழ்வோர், counsellors; 2. relations; 3. by-standers, spectators. சூழ்வு, v. n. see சூழல், சூழ்ச்சி.

J.P. Fabricius Dictionary


, [cūẕ] கிறேன், ந்தேன், வேன், சூழ, ''v. n. v. a.'' To encompass, encircle, surround, en viron, envelope, beset; to involve one- as sins, evils, disasters, births, &c., வளைக் க. 2. To go, pass, or flow round about, or adjacent to; to hover about, வட்ட மிட. 3. To attend, accompany, be about a great person, &c., கூட. 4. To deli berate, consider, consult, think, examine, revolve in mind, ஆராய. 5. ''[prov.]'' To attack, encounter, assail, assault, மேல்விழ. 6. To design, intend, purpose, compass, கருத.

Miron Winslow


cūḷ,
n. சூழ்-.
1. Deliberation, counsel;
ஆலோசனை.

2. Investigation;
ஆராய்ச்சி. கற்றார்சூழ் சொல்லுமாங் கண்டு (சி போ. 8, 1, 1).

3. Surrounding;
சுற்று. சூழா மெட்டோ யாயிரவேதி (கந்தபு. அசுரர்யா. 61).

4. Wreath of flowers for head;
தலைக்கணி மாலை. மென்பூச் சூழு மெழுதி (திருக்கோ. 79).

5. See கடலை. (மலை.)
.

DSAL


சூழ் - ஒப்புமை - Similar