Tamil Dictionary 🔍

சூழல்

soolal


சூழ்கை ; சுற்றுப்புறம் ; மணற்குன்று ; கூட்டம் ; சூழ்ச்சி ; வழிவகை ; அவதாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 6. See சூழ்ச்சி, 4. சூழுல்கள் சிந்திக்கில் (திவ். திருவாய். 7, 5, 5). தந்திரம். 8. Trick, stratagem; . 5. See சூழ்ச்சி, 2. (சூடா.) இடம். (பிங்.) 2. Place, locality; மணற்குன்று. விளையாடுசூழல் (திவ். திருவாய். 6, 2, 4, பன்னீர்.). 3. Sand-hill; கூட்டம். வானவர் சூழலோடு (கந்தபு. மேருப். 48). 4. Assemblage, company; அவதாரம். சூழலென்று அவதாரத்தைச் சொல்லக் கடவதிறே (ஈடு, 2, 7, 6). 7. Incarnation; சூழ்கை. 1. Surrounding, encompassing;

Tamil Lexicon


s. (சூழ்) a small-hill; 2. a company; 3. an incarnation, அவதாரம்; 4. a trick or stratagem, தந்திரம்; 5. consultation; 6. deliberation, thought; reflection.

J.P. Fabricius Dictionary


, [cūẕl] ''s.'' Thought, reflection, கருத்து. 2. Purpose, intention, design, குறிப்பு. 3. Place, location, position, இடம். 4. Collec tion, group, clump, assemblage, கூட்டம். ''(p.)'' See under சூழ், ''v.''

Miron Winslow


cūḻal,
n. id.
1. Surrounding, encompassing;
சூழ்கை.

2. Place, locality;
இடம். (பிங்.)

3. Sand-hill;
மணற்குன்று. விளையாடுசூழல் (திவ். திருவாய். 6, 2, 4, பன்னீர்.).

4. Assemblage, company;
கூட்டம். வானவர் சூழலோடு (கந்தபு. மேருப். 48).

5. See சூழ்ச்சி, 2. (சூடா.)
.

6. See சூழ்ச்சி, 4. சூழுல்கள் சிந்திக்கில் (திவ். திருவாய். 7, 5, 5).
.

7. Incarnation;
அவதாரம். சூழலென்று அவதாரத்தைச் சொல்லக் கடவதிறே (ஈடு, 2, 7, 6).

8. Trick, stratagem;
தந்திரம்.

DSAL


சூழல் - ஒப்புமை - Similar