சூழ்வு
soolvu
ஆராய்கை ; வழிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சூழ்ச்சி, 4. ஏகாதொழிவது சூழ்வன்று (கந்தபு. ஏமகூட. 2). . See சூழ்ச்சி, 2. . See சூழல், 1. சூழ்வுற வமரர் துரைதந்தனர் (கோயிற்பு. பதஞ்சலி. 45).
Tamil Lexicon
, ''v. noun.'' As சூழல், 1, 2, 3.
Miron Winslow
cūḻvu,
n. id.
See சூழல், 1. சூழ்வுற வமரர் துரைதந்தனர் (கோயிற்பு. பதஞ்சலி. 45).
.
See சூழ்ச்சி, 2.
.
See சூழ்ச்சி, 4. ஏகாதொழிவது சூழ்வன்று (கந்தபு. ஏமகூட. 2).
.
DSAL