Tamil Dictionary 🔍

சூர்

soor


அச்சம் ; துன்பம் ; நோய் ; கடுப்பு ; வஞ்சகம் ; கொடுமை ; கொடுந்தெய்வம் ; தெய்வப்பெண் ; மிளகு ; வால்மிளகு ; சூரபதுமன் ; வீரம் ; அஞ்சாமை ; சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகம். (அக. நி.) 5, Deceit; guile; . See சூரன், 1. சூர்புகலரியது... தொன்மதில் (கம்பரா. கவந்த. 21). அஞ்சாமை. (சூடா.) 2. Fearlessness; வீரம். வான் பகையின் சூரழிந்திட (கம்பரா. பிரமாத். 76). 1. Valour;. . See சூரபதுமன். சூர்நவை முருகன் (புறநா. 23, 4). . 10. Cubed. See வால்மிளகு. (மலை.) . 9. Black pepper. See மிளகு. (மலை.) தெய்வமகளிர். சுனைவாய் நிறைக்குஞ் சூருடைச் சிலம்பில் (பெருங். உஞ்சைக். 50, 40). 8. Celestial maidens; கொடுந்தெய்வம். உருமுஞ் சூரும் (குறிஞ்சிப். 255). 7. cf. sura. [M. cūr.] Malignant deity; கொடுமை. சூரரமகளி ராடுஞ் சோலை (திருமுரு. 41). 6. Cruelty; கடுப்பு. சூர்நறா வேந்தினாள் (பரிபா. 7, 62). 4. Pugency. நோய். (பிங்.) 3. Disease; துன்பம். சூர்தான்வந் தழிவேன்றனை (இரகு சிதைவ 133). 2. [M. cūr.] Suffering, affliction, Sorrow; அச்சம். சூருறு மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலர் (பெருங்.உஞ்சைக்.44, 22). 1. Fear;

Tamil Lexicon


s. suffering, துன்பம்; 2. disease, நோய்; 3. fear, பயம்; 4. guile, வஞ்ச கம்; 5. celestial maidens; 6. black pepper, மிளகு; 7. cubeb, வால்மிளகு; 8. (Sans.) valour, fearlessness; 9. Surapadma (Sans.) சூராமகளிர், celestial maidens. சூர்மகள், Yokini, the female attendant of Durga; 2. a deceitful, wily woman.

J.P. Fabricius Dictionary


, [cūr] ''s.'' Suffering, affliction, துன்பம். 2. Disease, distemper, நோய். 3. Fear, அச் சம். 4. Malignant demons, Sylvan gods, nymphs, வனதேவதை. 5. Any female deity, தெய்வப்பெண். 6. God, தெய்வம். (சது.) 7. (''a contracted form of'' சூரன்.) An Asura. 8. Pepper, மிளகு. 9. Cubebs, Piper cubeba, வால்மிளகு.

Miron Winslow


cūr,
n. சூர்-.
1. Fear;
அச்சம். சூருறு மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலர் (பெருங்.உஞ்சைக்.44, 22).

2. [M. cūr.] Suffering, affliction, Sorrow;
துன்பம். சூர்தான்வந் தழிவேன்றனை (இரகு சிதைவ 133).

3. Disease;
நோய். (பிங்.)

4. Pugency.
கடுப்பு. சூர்நறா வேந்தினாள் (பரிபா. 7, 62).

5, Deceit; guile;
வஞ்சகம். (அக. நி.)

6. Cruelty;
கொடுமை. சூரரமகளி ராடுஞ் சோலை (திருமுரு. 41).

7. cf. sura. [M. cūr.] Malignant deity;
கொடுந்தெய்வம். உருமுஞ் சூரும் (குறிஞ்சிப். 255).

8. Celestial maidens;
தெய்வமகளிர். சுனைவாய் நிறைக்குஞ் சூருடைச் சிலம்பில் (பெருங். உஞ்சைக். 50, 40).

9. Black pepper. See மிளகு. (மலை.)
.

10. Cubed. See வால்மிளகு. (மலை.)
.

cūr,
n. šūrapadma.
See சூரபதுமன். சூர்நவை முருகன் (புறநா. 23, 4).
.

cūr,
n. šūra.
1. Valour;.
வீரம். வான் பகையின் சூரழிந்திட (கம்பரா. பிரமாத். 76).

2. Fearlessness;
அஞ்சாமை. (சூடா.)

cūr,
n. šūra.
See சூரன், 1. சூர்புகலரியது... தொன்மதில் (கம்பரா. கவந்த. 21).
.

DSAL


சூர் - ஒப்புமை - Similar