Tamil Dictionary 🔍

சூள்

sool


ஆணை ; சபதம் ; சத்தியம் ; சாபம் ; தீவட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீவட்டி. (J.) Torch, flambeau; சாபம். கருப்பமோ டிருத்திர் பல்காலம் . . . என்று சூளிசைத்தாள் (கந்தபு. துணைவ. 10). 3. Malediction, curse; ஆணை. இன்னாத் தொல்சூ ளெடுத்தற்கண்ணும் (தொல். பொ. 147). 2. Oath; சபதம். சூள் பேணான் பொய்த்தான் மலை (கலித். 41). 1. Vow

Tamil Lexicon


s. a torch, சுளுந்து; 2. an oath, சத்தியம்; 3. a vow, சபதம்; 4. a curse, சாபம். சூட்காரர், torch-bearers.

J.P. Fabricius Dictionary


ஆணை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cūḷ] ''s.'' Oath, conjuration, abjuration, சத்தியம். 2. Conditional oath, malediction. imprecation, ஆணை. 3. Assurance, pledge, one's word on oath, &c., சபதம். ''(p.)''

Miron Winslow


cūḷ,
n. சூள்-. [K. sūrul.]
1. Vow
சபதம். சூள் பேணான் பொய்த்தான் மலை (கலித். 41).

2. Oath;
ஆணை. இன்னாத் தொல்சூ ளெடுத்தற்கண்ணும் (தொல். பொ. 147).

3. Malediction, curse;
சாபம். கருப்பமோ டிருத்திர் பல்காலம் . . . என்று சூளிசைத்தாள் (கந்தபு. துணைவ. 10).

cūḷ,
n. சூழ்-.
Torch, flambeau;
தீவட்டி. (J.)

DSAL


சூள் - ஒப்புமை - Similar