Tamil Dictionary 🔍

சூழி

sooli


உச்சி ; உச்சிக்கொண்டை ; சேணம் ; யானையின் முகபடாம் ; நீர்நிலை ; கடல் ; மேலிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்நிலை. அலங்குகதிர் சுமந்த கலங்கற்சூழி (புறநா. 375). 3.Pool in hilly tracts, tank, pond; சேணம். (பிங்.) 1. Saddle; யானையின் முகபடாம். யானைச் சூழியிற்பொலிந்த (புறநா. 228 மலைபடு). 2. Ornamental covering for the elephant's face; மேலிடம். நெடுமதிற் சூழி (பு. வெ. 6, 15). 3. Top portion; . 2. See சூழியம்,Loc. உச்சி. (பிங்.) 1. Crown of the head; . 5. [M. cuḻika.] See சூழியல். (J.) கடல். (அக. நி.) 4. Sea, ocean;

Tamil Lexicon


s. a saddle, சேணம்; 2. a tank or pond in hilly parts; 3. the sea or ocean, கடல்; 4. an ornamental covering for the face of an elephant; 5. (Sank. சூடிகா) crown of the head, உச்சி.

J.P. Fabricius Dictionary


, [cūẕi] ''s. [a corruption of the Sa. Choola a crest.]'' Crown of the head, உச்சி. 2. A hair-knot on the top of the head, உச்சிக்கொண்டை. 3. An elephant's head dress, or covering for the face, யானைமுக படாம். 4. Natural wells in hilly tracts, சுனை. 5. Tank, pond, குளம். 6. Sea ocean, கடல். (சது.) 7. ''(R.)'' As குழியல்.

Miron Winslow


cūḷi,
n. id.
1. Saddle;
சேணம். (பிங்.)

2. Ornamental covering for the elephant's face;
யானையின் முகபடாம். யானைச் சூழியிற்பொலிந்த (புறநா. 228 மலைபடு).

3.Pool in hilly tracts, tank, pond;
நீர்நிலை. அலங்குகதிர் சுமந்த கலங்கற்சூழி (புறநா. 375).

4. Sea, ocean;
கடல். (அக. நி.)

5. [M. cuḻika.] See சூழியல். (J.)
.

cūḷi,.
n. cūdikā.
1. Crown of the head;
உச்சி. (பிங்.)

2. See சூழியம்,Loc.
.

3. Top portion;
மேலிடம். நெடுமதிற் சூழி (பு. வெ. 6, 15).

DSAL


சூழி - ஒப்புமை - Similar