Tamil Dictionary 🔍

சூத்திரித்தல்

soothirithal


பொருளடங்கக் கூறுதல். சூத்திரித்து நடத்தலிற் சூத்திர மெனப்படும் (யாப். வி. பாயி. பக். 12) 2. To be aphoristic in expression, express in epigrams; இலக்கணமுதலிய பொருள் பற்றிச் சூத்திரஞ்செய்தல். 1. To construct sūtras or short terserules, as of grammar;

Tamil Lexicon


cūttiri-,
11 v. tr. & intr. id.
1. To construct sūtras or short terserules, as of grammar;
இலக்கணமுதலிய பொருள் பற்றிச் சூத்திரஞ்செய்தல்.

2. To be aphoristic in expression, express in epigrams;
பொருளடங்கக் கூறுதல். சூத்திரித்து நடத்தலிற் சூத்திர மெனப்படும் (யாப். வி. பாயி. பக். 12)

DSAL


சூத்திரித்தல் - ஒப்புமை - Similar