சுள்ளைபிரித்தல்
sullaipirithal
கர்ப்பத்துடன் இறந்தவள்பொருட்டுச் சூளையைப் பிரித்து மட்பாண்டம் ஏழைகட்கு வழங்குதல். To purchase and distribute to the poor a kilnful of baked pots for propitiating the spirit of a woman deceased in pregnancy;
Tamil Lexicon
cuḷḷi-piri-,
v. intr. சுள்ளை+.
To purchase and distribute to the poor a kilnful of baked pots for propitiating the spirit of a woman deceased in pregnancy;
கர்ப்பத்துடன் இறந்தவள்பொருட்டுச் சூளையைப் பிரித்து மட்பாண்டம் ஏழைகட்கு வழங்குதல்.
DSAL