சூராட்டி
sooraatti
தேவராட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவராட்டி. மற்றவன்றன் மொழிகேட்ட வரைச்சூராட்டி. (பெரியபு.கண்ணப்ப.51). A female devil-dancer;
Tamil Lexicon
cūr-āṭṭi,
n. சூர் + ஆள்-.
A female devil-dancer;
தேவராட்டி. மற்றவன்றன் மொழிகேட்ட வரைச்சூராட்டி. (பெரியபு.கண்ணப்ப.51).
DSAL