Tamil Dictionary 🔍

சூத்தாட்டி

soothaatti


வேலை கழப்புகிறவன் ; தகுதி கடந்து உடம்பட்டுத் தயை சம்பாதிப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைகழப்புகிறவன். Loc. An indolent, shirking workman; eye-servant; தகுதிகடந்து உடம்பட்டுத் தயை சம்பாதிப்பவன். Loc. 2. One who curries favour by unworthy complaisance;

Tamil Lexicon


cūttāṭṭi,
n. id.+ ஆட்டு.
An indolent, shirking workman; eye-servant;
வேலைகழப்புகிறவன். Loc.

2. One who curries favour by unworthy complaisance;
தகுதிகடந்து உடம்பட்டுத் தயை சம்பாதிப்பவன். Loc.

DSAL


சூத்தாட்டி - ஒப்புமை - Similar