Tamil Dictionary 🔍

சாட்டி

saatti


சாட்டை ; அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம் ; பயிரிடுதற்காக உரமிடப்பட்டிருக்கும் நிலம் ; சவுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயிரிடுதற்கு உரமிடப்பட்டிருக்கும் நிலம். 2. Land manured for raising crop ; அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம். 1. Land lying fallow after a crop; . See சாட்டை. Loc.

Tamil Lexicon


s. (Hind.) whip, scourge, சவுக்கு; 2. a rope or cord for spinning a top; 3. land lying fallow after a crop; 4. land manured for raising crop. சாட்டியாலேமழுக்க, --அடிக்க, to scourge, to whip.

J.P. Fabricius Dictionary


, [cāṭṭi] ''s. [vul. loc.]'' A whip, a scourge, கசை. 2. A cord for spinning a top, பம்பர மாட்டுங்கயிறு. Compare, சாட்டை. 3. ''[prov.]'' (''perhaps a contraction of'' சாட்டுவலம்.) Land lying fallow after a crop, or manured for a crop, விதையாநிலம்.

Miron Winslow


cāṭṭi,
n.U. jāṭi. (Mhr. jādi.)
See சாட்டை. Loc.
.

cāṭṭi,
n.cf.šādvala.
1. Land lying fallow after a crop;
அறுவடையானபின் உழாது கிடக்கும் நிலம்.

2. Land manured for raising crop ;
பயிரிடுதற்கு உரமிடப்பட்டிருக்கும் நிலம்.

DSAL


சாட்டி - ஒப்புமை - Similar