Tamil Dictionary 🔍

சூட்டடி

soottati


அடித்த கதிரைக் கடாவிட்டு உழக்குகை. Tinn. 1. Beating or treading of sheaves for the second time; முதன்முறையாக நெற்களத்திற் கதிர்ச்சூட்டை யடிக்கை. (w.) 2. Beating sheaves for the first time;

Tamil Lexicon


, ''v. noun.'' Beating sheaves (for the first time.)

Miron Winslow


cūṭṭaṭi
n. சூடு+.
1. Beating or treading of sheaves for the second time;
அடித்த கதிரைக் கடாவிட்டு உழக்குகை. Tinn.

2. Beating sheaves for the first time;
முதன்முறையாக நெற்களத்திற் கதிர்ச்சூட்டை யடிக்கை. (w.)

DSAL


சூட்டடி - ஒப்புமை - Similar