சூடடித்தல்
soodatithal
காண்க : சூட்டுமிதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதிரைக் கடாவிட்டுழக்குதல். (w.) To thresh sheaves of corn by treading with cattle; . See சூடுபோடு-. Tinn.
Tamil Lexicon
cūṭaṭi-
v. tr. சூடு2+.
To thresh sheaves of corn by treading with cattle;
கதிரைக் கடாவிட்டுழக்குதல். (w.)
cūṭaṭi-
v. tr. சூடு+.
See சூடுபோடு-. Tinn.
.
DSAL