சூடம்
soodam
கருப்பூரம் ; தலையுச்சி ; சீழ்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையின் உச்சி. புரவிசயன் சூடந்தரு பாகீரதி (பாரத. அருச்சுனன்றீர். 7). Crown of the head; . See. சூடன், 1. . See சூளம். Tinn.
Tamil Lexicon
சூடன், s. camphor, கர்ப்பூரம்.
J.P. Fabricius Dictionary
உச்சிச்சடை, சிவன்சடை.
Na Kadirvelu Pillai Dictionary
, [cūṭam] ''s.'' Crown of the head, உச்சி. ''(Sa. Chooda.)''
Miron Winslow
cūṭam,
n.
See. சூடன், 1.
.
cūṭam,
n. cūdā.
Crown of the head;
தலையின் உச்சி. புரவிசயன் சூடந்தரு பாகீரதி (பாரத. அருச்சுனன்றீர். 7).
cūṭam,
n.
See சூளம். Tinn.
.
DSAL