Tamil Dictionary 🔍

சூடகம்

soodakam


கைவளை ; கிணறு ; சடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைவளை. பாடகத் தாவமுஞ் சூடகத் தோசையும் (பெருங். வத்தவ. 12, 210), Bracelet;

Tamil Lexicon


s. a bracelet, கைவளை.

J.P. Fabricius Dictionary


கிணறு, கைவிளை, சடை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cūṭakam] ''s.'' A bracelet, கைவளை. (சது.)

Miron Winslow


cūṭakam
n. perh. சூடு1-+. [T. sūdigamu, K. sūdaga, Tu, cūdaga.]
Bracelet;
கைவளை. பாடகத் தாவமுஞ் சூடகத் தோசையும் (பெருங். வத்தவ. 12, 210),

DSAL


சூடகம் - ஒப்புமை - Similar