சடம்
sadam
அறிவில்பொருள் ; அறியாமை ; உடல் ; பொய் ; வஞ்சகம் ; கொடுமை ; சோம்பல் ; பிறக்கும்போது ஆன்மாவில் மோதி அதன் அறிவைக் கெடுக்கும் ஒரு வாயுவகை ; ஆறு என்னும் எண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவில் பொருள். (பிங்.) 1.Inanimate, lifeless matter; உடல். சடங்கொள் சீவரப் போர்வையர் (தேவா. 805, 10). 2. Body; பொய். (பிங்.) 1. Falsehood, illusion; வஞ்சகம். (சூடா.) 2. Deception, fraud; அஞ்ஞானம். சான்றுவேண்டுஞ் சடத்தையறிந்திலேன் (மேருமந். 257). Spiritual ignorance; சோம்பல். (பிங்.) 4. Idleness; பிறக்கும் போது ஆன்மாவில்மோதி அதன் நல்லறிவைக் கெடுக்கும் ஒருவகை வாயு. 5. Evil humour of the body that destroys the innate wisdom of the soul at birth; நதி. (அக. நி.) River; கொடுமை. (பிங்.) 3. Cruelty, savageness;
Tamil Lexicon
s. that which is unintelligent, matter (as opposed to spirit, சித்து); 2. the body, உடல்; 3. cruelty, கொடுமை; 4. falsehood, illusion, பொய்; 5. idleness, சோம்பல்; 6. a river, நதி. சடபதார்த்தம், சடத்துவம், material body or existence. சடம் விழுந்துபோக, to die. சடப்பால், mother's milk, முலைப்பால். சடர், the stupid, மூடர்.
J.P. Fabricius Dictionary
உடல், கொடுமை, பொய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [caṭam] ''s. (ex. Sa. Jad'a.)'' The body, உடல். 2. Matter as opposed to, or dis tinguished from spirit, or சித்து; any non-in telligent being, corporeal or incorporeal, want of intelligence, inertia, அசேதனப்பொ ருள்.--''Note.'' This, in the Agama philoso phy, includes time, the three மலம், and their effects, &c. 3. W. p. 826.
Miron Winslow
caṭam,
n. jada.
1.Inanimate, lifeless matter;
அறிவில் பொருள். (பிங்.)
2. Body;
உடல். சடங்கொள் சீவரப் போர்வையர் (தேவா. 805, 10).
caṭam,.
n. šaṭha.
1. Falsehood, illusion;
பொய். (பிங்.)
2. Deception, fraud;
வஞ்சகம். (சூடா.)
3. Cruelty, savageness;
கொடுமை. (பிங்.)
4. Idleness;
சோம்பல். (பிங்.)
5. Evil humour of the body that destroys the innate wisdom of the soul at birth;
பிறக்கும் போது ஆன்மாவில்மோதி அதன் நல்லறிவைக் கெடுக்கும் ஒருவகை வாயு.
caṭam,
n. prob. jada.
River;
நதி. (அக. நி.)
caṭam
n. jada. (Jaina.)
Spiritual ignorance;
அஞ்ஞானம். சான்றுவேண்டுஞ் சடத்தையறிந்திலேன் (மேருமந். 257).
DSAL