Tamil Dictionary 🔍

சரகூடம்

sarakoodam


எதிரிகளின் ஆயுதம் தாக்காதவாறு அம்பினாற் கட்டும் பந்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர் படைக்கலந் தாக்காதவாறு அம்பினாற்கட்டும் பந்தல். (சீவக.1680, உரை.) A pandal-like formation of arrows serving as protection from hostile weapons;

Tamil Lexicon


, ''s.'' A covering formed su pernaturally by arrows shot into the air, as a means of defence from the weapons of the enemy, அப்பாற்சமைத்தகூ டம். ''(p.)''

Miron Winslow


Cara-kūṭam,
n. šara + kūṭa.
A pandal-like formation of arrows serving as protection from hostile weapons;
பகைவர் படைக்கலந் தாக்காதவாறு அம்பினாற்கட்டும் பந்தல். (சீவக.1680, உரை.)

DSAL


சரகூடம் - ஒப்புமை - Similar