Tamil Dictionary 🔍

செடம்

sedam


பிறக்கும்போது ஆன்மாவின் நல்லறிவைக் கெடுக்கும் வாயு. செடநீறெழ வெரிக்குங் க்ருபாகர (நூற்றெட்டுத். திருப்புகழ். 15). Evil humour of the body destroying the innate intelligence of the soul at birth;

Tamil Lexicon


ceṭam
n. šaṭha.
Evil humour of the body destroying the innate intelligence of the soul at birth;
பிறக்கும்போது ஆன்மாவின் நல்லறிவைக் கெடுக்கும் வாயு. செடநீறெழ வெரிக்குங் க்ருபாகர (நூற்றெட்டுத். திருப்புகழ். 15).

DSAL


செடம் - ஒப்புமை - Similar