சேடம்
saedam
மிச்சப்பொருள் ; கழிந்தமீதி ; எச்சில் ; இறைவனுக்குப் படைக்கும் பொருள் ; அடிமை ; சிலேட்டுமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொற்குறை. (பி. வி.) 5. Ellipsis; அடிமை. அப்பணைந்த வுப்பினுளமணைந்து சேடமாம் (சி. போ. பா. 11,5). 6. Slave; devotee; சிலேட்டுமம். (w.) Phlegm; தீண்டத்தகாதார்க்குக் கொடுத்தலால் அசுத்தமுடையதாகக் கருதப்பட்ட உணவின் மீதி. Brāh. 4. Food considered polluted when something out of it is given to women in their periods, low-caste person, etc.; மீந்த பொருள். (சூடா.) மேற்கொண்ட சேடமதுவே (தாயு. பரிபூ. 2). 1. That which remains; remnant, surplus; கழித்த மீதி. 2. (Arith.) Remainder; பிரசாதம். ஆடகமாடத் தறிதுயி லமர்ந்தோன் சேடங்கொண்டு (சிலப். 26, 62). 3. Food, flowers, etc.; offered to a deity;
Tamil Lexicon
s. phlegm, சிலேட்டுமம்.
J.P. Fabricius Dictionary
, [cēṭm] ''s. [prov.]'' (''a change of Sans. Khet'a'' W. p. 274.) Phlegm, சிலேட்டுமம்.
Miron Winslow
cēṭam,
n. šēṣa.
1. That which remains; remnant, surplus;
மீந்த பொருள். (சூடா.) மேற்கொண்ட சேடமதுவே (தாயு. பரிபூ. 2).
2. (Arith.) Remainder;
கழித்த மீதி.
3. Food, flowers, etc.; offered to a deity;
பிரசாதம். ஆடகமாடத் தறிதுயி லமர்ந்தோன் சேடங்கொண்டு (சிலப். 26, 62).
4. Food considered polluted when something out of it is given to women in their periods, low-caste person, etc.;
தீண்டத்தகாதார்க்குக் கொடுத்தலால் அசுத்தமுடையதாகக் கருதப்பட்ட உணவின் மீதி. Brāh.
5. Ellipsis;
சொற்குறை. (பி. வி.)
6. Slave; devotee;
அடிமை. அப்பணைந்த வுப்பினுளமணைந்து சேடமாம் (சி. போ. பா. 11,5).
cēṭam,
n. khēṭa.
Phlegm;
சிலேட்டுமம். (w.)
DSAL