Tamil Dictionary 🔍

சூடுபிடித்தல்

soodupitithal


நீர்க்கடுப்பு உண்டாதல் ; வேகமாகச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்க்கடுப்பு உண்டாதல். Nā. To be affected with strangury;

Tamil Lexicon


cūṭu-piṭi-.
v. intr. id.+.
To be affected with strangury;
நீர்க்கடுப்பு உண்டாதல். Nānj.

DSAL


சூடுபிடித்தல் - ஒப்புமை - Similar