Tamil Dictionary 🔍

சட்டித்தல்

sattithal


அழித்தல். மாவருவைச் சட்டித்தருளுந் தணிகையிலென் றாயே (அருட்பா, v, காணாப். 1. To destroy, ruin; கொல்லுதல் (W.) 2. To kill;

Tamil Lexicon


catti-,
11 v. tr. of. saṭṭ.
1. To destroy, ruin;
அழித்தல். மாவருவைச் சட்டித்தருளுந் தணிகையிலென் றாயே (அருட்பா, v, காணாப்.

2. To kill;
கொல்லுதல் (W.)

DSAL


சட்டித்தல் - ஒப்புமை - Similar