Tamil Dictionary 🔍

சேட்டித்தல்

saettithal


தொழிற்படுதல் ; தொழிற்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழிற்படுத்துதல். சந்நிதி சேட்டிப்ப (திருமந். 2391). 2. To cause to be active; to operate upon; தொழிற்படுதல். --tr. To exert oneself; to perform; to be active;

Tamil Lexicon


cēṭṭi-,
11 v. cēṣṭ. intr.
To exert oneself; to perform; to be active;
தொழிற்படுதல். --tr.

2. To cause to be active; to operate upon;
தொழிற்படுத்துதல். சந்நிதி சேட்டிப்ப (திருமந். 2391).

DSAL


சேட்டித்தல் - ஒப்புமை - Similar