சூகரம்
sookaram
பன்றி ; மான்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை மான். (இலக்.அக.) 2. A kind of deer ; பன்றி. மன்ன மாமயில் சூகர மாய (யசோதர.4, 27). 1. Hog ;
Tamil Lexicon
s. a hog பன்றி; 2. a kind of deer.
J.P. Fabricius Dictionary
, [cūkaram] ''s.'' A dog, பன்றி, (சது.) W. p. 854.
Miron Winslow
cūkaram,
n. sūkara.
1. Hog ;
பன்றி. மன்ன மாமயில் சூகர மாய (யசோதர.4, 27).
2. A kind of deer ;
ஒருவகை மான். (இலக்.அக.)
DSAL