Tamil Dictionary 🔍

சமூகம்

samookam


காண்க : சமுகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரள். சுரசமூகமும் (பாரத. குருகுல. 27). Assembly, multitude; . See சமுகம். பிரதனை மும்மடி கொண்ட சேனைவகுப்பு. (திவா.) A division of an army consisting of three times the unit required for pirataṉai;

Tamil Lexicon


s. assembly, multitude, கூட் டம்; 2. see *சமுகம். சமூகவாழ்வு, -- Public welfare.

J.P. Fabricius Dictionary


camuukam சமூகம் community, society (in general)

David W. McAlpin


, [camūkam] ''s.'' [''sometimes'' சமூ.] Assem bly, multitude, crowd, கூட்டம். W. p. 92. SAMOOHA. 2. Association, society, சபை. 3. ''(Rott.)'' A court, a palace--as இராசச மூகம். ''(p.)''

Miron Winslow


Camūkam,
n. samūha.
Assembly, multitude;
திரள். சுரசமூகமும் (பாரத. குருகுல. 27).

camūkam,
n.
See சமுகம்.
.

Camūkam,
n. Camūka.
A division of an army consisting of three times the unit required for pirataṉai;
பிரதனை மும்மடி கொண்ட சேனைவகுப்பு. (திவா.)

DSAL


சமூகம் - ஒப்புமை - Similar