Tamil Dictionary 🔍

சேடகம்

saedakam


கேடகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடகம். மயிர்ப்புளக சேடகமு மேந்தி (சூளா. அரசி.159). Shield;

Tamil Lexicon


s. a shield, கேடகம்.

J.P. Fabricius Dictionary


பரிசை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cēṭkm] ''s.'' A shield, கேடகம். (சது.)

Miron Winslow


cēṭakam,
n. khēṭaka.
Shield;
கேடகம். மயிர்ப்புளக சேடகமு மேந்தி (சூளா. அரசி.159).

DSAL


சேடகம் - ஒப்புமை - Similar