சூகம்
sookam
தாமரைக்கொடி ; ஊர்வன ; நெல்வால் ; அம்பு ; இரக்கம் ; காற்று ; சுனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெல்முதலியவற்றின் தோகை. 1.Beard or awn of a spike of rice, barley, etc.; ஊர்வன. 2. Reptiles ; . Lotus ; See தாமரை. தோடுடைந்தன சூகமும் (சூளா. நாட்டு. 14).
Tamil Lexicon
s. reptiles ஊர்வன; 2. beard of a spike of corn (rice, barley etc.); 3. a lotus.
J.P. Fabricius Dictionary
, [cūkam] ''s.'' Beard or awn of a spike of rice, barley, &c., நெல்வால், W. p. 853.
Miron Winslow
cūkam,
n. šūka. (யாழ். அக.)
1.Beard or awn of a spike of rice, barley, etc.;
நெல்முதலியவற்றின் தோகை.
2. Reptiles ;
ஊர்வன.
cūkam,
n. perh. sūna.
Lotus ; See தாமரை. தோடுடைந்தன சூகமும் (சூளா. நாட்டு. 14).
.
DSAL