சூதகம்
soothakam
அழுக்கு ; மாதவிடாய் விலக்கம் ; உறவினர்களின் பிறப்பு இறப்புகளில் இருக்கும் தீட்டு ; பிறப்பு ; மாமரம் ; சிறுகிணறு ; முலைக்கண் ; பழைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழமை. (w.) Oldness, antiquity; முலைக்கண். (பிங்.) Nipple; சிறுகிணறு. (சங். அக.) 2. Small well; . 1. Mango. See மாமரம் சூதகம் வாழைகள் சூழ் (திவ். பெரியதி. 4, 2, 1). சாவுநிகழ்ந்த வீட்டிற்குட் செல்லுதல், சவத்தைத்தொடுதல், தீண்டத்தகாதவரை நெருங்குதல் முதலிய அசுபச்செய்கைகளால் நிகழும் தீட்ட. (W.) 4. Ceremonial pollution, due to miscarriage, touching a corpse or cardcass, touching one of low caste or entering a mourning house, etc; 3. பந்துக்களின் பிறப்பிறப்புக்களிற் காக்கும் ஆசௌசம். (சூடா.) 3. Ceremonial uncleanness from birth or death among relations; 2. மாதவிடாய் விலக்கம். (பிங்.) 2. Ceremonial impurity of a woman from menstruation; பிறப்பு. (பிங்.) 1. Birth;
Tamil Lexicon
s. birth, delivery, பிறப்பு; 2. uncleanness, impurity from catamenia, death etc. தீட்டு; 3. the mango tree, மாமரம்; 4. a small well, சிறு கிணறு. சூதகக்காரன், one ceremonially impure. சூதகக்காரி, சூதகஸ்திரி, a menstruous woman. சூதகக்கிராணி, a disease attending childbirth from wind or flatulency. சூதகங்கழிக்க, to remove uncleanness by an offering or ceremony. சூதகமாக, to have the monthly course (as a woman). சூதகவாயு, சூசிகாவாயு, hysterics, a fit of the womb; சூதக சூலை. மரண சூதகம், impurity caused by death in a house.
J.P. Fabricius Dictionary
, [cūtakam] ''s.'' Birth, delivery, பிறப்பு. 2. ''(c.)'' Uncleanness, ceremonial impurity of a woman from catamenia, மகளீர்தொடக்கு. W. p. 94.
Miron Winslow
cūtakam,
n. sūtaka.
1. Birth;
பிறப்பு. (பிங்.)
2. Ceremonial impurity of a woman from menstruation;
2. மாதவிடாய் விலக்கம். (பிங்.)
3. Ceremonial uncleanness from birth or death among relations;
3. பந்துக்களின் பிறப்பிறப்புக்களிற் காக்கும் ஆசௌசம். (சூடா.)
4. Ceremonial pollution, due to miscarriage, touching a corpse or cardcass, touching one of low caste or entering a mourning house, etc;
சாவுநிகழ்ந்த வீட்டிற்குட் செல்லுதல், சவத்தைத்தொடுதல், தீண்டத்தகாதவரை நெருங்குதல் முதலிய அசுபச்செய்கைகளால் நிகழும் தீட்ட. (W.)
cūtakam,
n. cūtaka.
1. Mango. See மாமரம் சூதகம் வாழைகள் சூழ் (திவ். பெரியதி. 4, 2, 1).
.
2. Small well;
சிறுகிணறு. (சங். அக.)
cūtakam,
n. cūcuka.
Nipple;
முலைக்கண். (பிங்.)
cūtakam,
n.
Oldness, antiquity;
பழமை. (w.)
DSAL