சடகம்
sadakam
ஊர்க்குருவி ; கரிக்குருவி ; வட்டில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரிக்குருவி. சடகமேநின் . . . இளம்பார்ப்பிற்கும் (திருவாலவா. 60, 8). 2. Kingcrow; வட்டில். (சூடா) Cup, drinking-vessel; ஊர்க்குருவி. (சூடா.) 1. Sparrow;
Tamil Lexicon
s. a sparrow, ஊர்க்குருவி; 2. a king-crow, கரிக்குருவி; 3. a drinking vessel.
J.P. Fabricius Dictionary
, [caṭakam] ''s.'' A sparrow, ஊர்க்குருவி. W. p. 314.
Miron Winslow
caṭakam,
n. caṭaka.
1. Sparrow;
ஊர்க்குருவி. (சூடா.)
2. Kingcrow;
கரிக்குருவி. சடகமேநின் . . . இளம்பார்ப்பிற்கும் (திருவாலவா. 60, 8).
caṭakam,
n. casaka.
Cup, drinking-vessel;
வட்டில். (சூடா)
DSAL