Tamil Dictionary 🔍

சுழலமாடுதல்

sulalamaaduthal


ஒன்றைப் பெறுதற்கு இடைவிடாது முயலுதல் ; வஞ்சகமாகக் கொள்ளுதல் ; அடிக்கடி போய் வணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றைப் பெறுதற்கு இடைவிடாது முயலுதல். 1. To make persistent effort for a thing;

Tamil Lexicon


சுற்றுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


cuḻalam-āṭu-,
v. id. +. intr.
1. To make persistent effort for a thing;
ஒன்றைப் பெறுதற்கு இடைவிடாது முயலுதல்.

2. To frequent; dance attendance on;
அடிக்கடிபோய்ச் சேவித்தல். Loc.-tr.

To get by underhand means;
வஞ்சகமாகக் கொள்ளுதல். (த.)

DSAL


சுழலமாடுதல் - ஒப்புமை - Similar