Tamil Dictionary 🔍

புழுதியாடுதல்

puluthiyaaduthal


புழுதியிற் புரளுதல் ; தூசி படிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புழுதியாடிய மெய்யினர். (கம்பரா. நகர்நீங்கு. 218). See புழுதியளை-.

Tamil Lexicon


puḻuti-y-āṭu-
v. intr. id.+.
See புழுதியளை-.
புழுதியாடிய மெய்யினர். (கம்பரா. நகர்நீங்கு. 218).

DSAL


புழுதியாடுதல் - ஒப்புமை - Similar