Tamil Dictionary 🔍

சுழலையாடுதல்

sulalaiyaaduthal


அலக்கழித்தல் ; வீணாகச் செலவழித்தல் ; களைத்துப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீணாகச் செலவழித்தல்.-intr. 2. To waste, as property; களைத்துப்போதல். (J.) To be fatigued to faint; அலக்கழித்தல். Loc. 1. To harass, as a person;

Tamil Lexicon


சோருதல்.

Na Kadirvelu Pillai Dictionary


cuḻalai-y-āṭu,
v. சுழலை +. tr
1. To harass, as a person;
அலக்கழித்தல். Loc.

2. To waste, as property;
வீணாகச் செலவழித்தல்.-intr.

To be fatigued to faint;
களைத்துப்போதல். (J.)

DSAL


சுழலையாடுதல் - ஒப்புமை - Similar