சுழியோடுதல்
suliyoduthal
தண்ணீரில் மூழ்கிக் குளித்தல் ; மனத்தை ஆராய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனத்தை ஆராய்தல். (சங். அக.) 2.To study one's mind; முக்குளித்தல். (யாழ். அக.) 1. To dive into water;
Tamil Lexicon
cuḻi-y-ōṭu,
v intr. id. +.
1. To dive into water;
முக்குளித்தல். (யாழ். அக.)
2.To study one's mind;
மனத்தை ஆராய்தல். (சங். அக.)
DSAL