குழிதல்
kulithal
உட்குழிவாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்குழிவாதல். குழிந்தாழ்ந்த கண்ணவாய் (நாலடி, 49). To be hollowed out, as a hole, a pit, a cavity; to sink hollow;
Tamil Lexicon
குழியாதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kuḻi-,
4. v. intr. [K. kuḻi.]
To be hollowed out, as a hole, a pit, a cavity; to sink hollow;
உட்குழிவாதல். குழிந்தாழ்ந்த கண்ணவாய் (நாலடி, 49).
DSAL