Tamil Dictionary 🔍

சுழல்

sulal


சுழற்சி ; வளைவு ; சுழிநீர் ; சுழல்காற்று ; காற்றாடி ; பீலிக்குடை ; ஏமாற்று ; சஞ்சலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏமாற்று. (W.) 9. Deception; fraud;. சஞ்சலம். சுழலார் துயர் (தேவா. 294, 19). 8. Agitation; . 7. See சுழல்படை. (W.) பீலிக்குடை. (பிங்.) 6. Umbrella made of peacock's feathers; காற்றாடி. (சூடா.) 5. Machine on an axle turned by the wind; whirligig, kite; கழிநீர். 3. Eddy, whirlpool; வளைவு சுழலிடு கூந்தலும் (கம்பரா. மிதிலை. 43). 2. Curl; சுழற்சி. சுழற்கண் வேதாளமானான் (சேதுபு.வேதாள.72). 1. [M. cuḻal.] Whirling, revolving; . 4. See சுழல்காற்று.

Tamil Lexicon


, [cuẕl] ''v. noun.'' An eddy, whirlpool, whirl wind, &c., சுழிநீர்முதலியன. 2. A machine on an axle turned by the wind, a wind mill, a whirl-gig, காற்றாடி. 3. A whirling weapon, வளைதடி. 4. ''(fig.)'' Deception, fraud, வஞ்சனை; [''ex'' சுழலு.] அதிலொருசுழலிருக்கிறது. In that place is a whirlpool.

Miron Winslow


cuḻal,
n. சுழல்-.
1. [M. cuḻal.] Whirling, revolving;
சுழற்சி. சுழற்கண் வேதாளமானான் (சேதுபு.வேதாள.72).

2. Curl;
வளைவு சுழலிடு கூந்தலும் (கம்பரா. மிதிலை. 43).

3. Eddy, whirlpool;
கழிநீர்.

4. See சுழல்காற்று.
.

5. Machine on an axle turned by the wind; whirligig, kite;
காற்றாடி. (சூடா.)

6. Umbrella made of peacock's feathers;
பீலிக்குடை. (பிங்.)

7. See சுழல்படை. (W.)
.

8. Agitation;
சஞ்சலம். சுழலார் துயர் (தேவா. 294, 19).

9. Deception; fraud;.
ஏமாற்று. (W.)

cuḻal-,
3 v. intr. [T. sudiyu.]
1. [M. cuḻaluka.] To whirl, spin, rotate, roll, turn on an axis, as wheel;
உருளுதல். தேர்க்காலாழியிற் சுழன்றவை (பெருங்.வத்தவ.12. 205).

2. To revolve in an orbit;
வட்டமாகச் சுற்றுதல். சுழன்றிலங்கு வெங்கதிரோன் (திவ். பெரியதி. 9, 4, 6).

3. To roam, wander;
சுற்றித்திரிதல். குழலின்படி சுழலும் (கம்பரா. கங்கைப். 3).

4. To be tossed about, driven to and fro;
அலைவு படுதல். காற்றால் கப்பல் சுழல்கின்றது.

5. To be agitated, troubled, distressed in mind;
சஞ்சலப்படுதல். சுழலுஞ் சுராசுரர்க ளஞ்ச (திவ். இயற். 1, 48).

6. To droop faint, languish;
சோர்தல். அவன் பசியினாற் சுழன்றுபோனான்.

7. To be dizzy; to swim, as eyes;
பொறிமயங்குதல். கண்ணுஞ் சுழன்று பீனையோடு (திவ். பெரியதி. 7, 4, 1).

DSAL


சுழல் - ஒப்புமை - Similar