Tamil Dictionary 🔍

சுழற்சி

sulatrsi


சுழலுகை ; அலைகை ; மனக்கலக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழல்கை. 1. Whirling, spinning, rotating, brandishing; அலைகை. 2. Wandering, moving to and fro; மனக்கலக்கம். 3. Trouble, agitation,

Tamil Lexicon


cuḻaṟci,
n. சுழல்-.
1. Whirling, spinning, rotating, brandishing;
கழல்கை.

2. Wandering, moving to and fro;
அலைகை.

3. Trouble, agitation,
மனக்கலக்கம்.

DSAL


சுழற்சி - ஒப்புமை - Similar