அழற்சி
alatrsi
உறைப்புச் சுவை ; எரிவு ; சினம் ; அழுக்காறு ; கால்நடைகளுக்குச் சுரம் உண்டாக்கும் ஒரு நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுக்காறு. (W.) 4. Envy, jealousy; கோபம். அவன்றிறத் தழற்சி யின் வேண்டுவல் (சீவக. 393). 3. Anger, rage; உறைப்புச்சுவைப் புளிப்புக்கைப் பழற்சி யுப்பு (ஞானவா. விரதசூ. 13). 2. Pungency; எரிவு. 1. Burning sensation; கால்நடைகளுக்குச் சுரமுண்டாக்கும் ஒருநோய். (கால். வி.) 5. Inflammation in cattle;
Tamil Lexicon
, ''v. noun.'' Burning, heating, smarting, raging, &c. 2. ''s.'' Envy, jea lousy, irritation, irritability, கோபம்.
Miron Winslow
aḻaṟci
n. அழல்-.
1. Burning sensation;
எரிவு.
2. Pungency;
உறைப்புச்சுவைப் புளிப்புக்கைப் பழற்சி யுப்பு (ஞானவா. விரதசூ. 13).
3. Anger, rage;
கோபம். அவன்றிறத் தழற்சி யின் வேண்டுவல் (சீவக. 393).
4. Envy, jealousy;
அழுக்காறு. (W.)
5. Inflammation in cattle;
கால்நடைகளுக்குச் சுரமுண்டாக்கும் ஒருநோய். (கால். வி.)
DSAL