குழற்சி
kulatrsi
சுருண்டிருக்கை ; சுருட்டி முடிக்கும் கொண்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருட்டிமுடிக்கும் கொண்டை. (W.) 2. Roll or lock of hair tied behind; சுருண்டிருக்கை. (சீவக. 1092, உரை.) 1. Curling, as of a woman's hair;
Tamil Lexicon
kuḻaṟci,
n. குழல்-.
1. Curling, as of a woman's hair;
சுருண்டிருக்கை. (சீவக. 1092, உரை.)
2. Roll or lock of hair tied behind;
சுருட்டிமுடிக்கும் கொண்டை. (W.)
DSAL