சுழி
suli
உடற்சுழி ; நீர்ச்சுழி ; மயிர்ச்சுழி ; எழுத்துச்சுழி ; சுழலுகை ; தலைவிதி ; உச்சி ; உச்சிப்பூ ; சுழிப்புத்தி ; மழையின் ஒரங்குல அளவு ; கடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உச்சிப்பூ. Loc. 9. A kind of ornament for child's head கடல். கொண்ட சுழியுங்குலவரையுச்சியும் (திருமந். 2966). 13. Sea; உச்சி. (திவா.) 8. Crown of the head; தலைவிதி. அவன் சுழியால் அலைகிறான். 7. Fate; அதிருஷ்டத்தையோ துரதிருஷ்டத்தையோ குறிக்கும் அங்கச்சுழி. சுழிகொள் வாம்பரி (கம்பரா. எழுச். 32). 6. Circular or curved marks on the head or body indicating one's luck; மயிர்ச்சுழி. 5. Curl of the hair; பூச்சியம். 4. Cipher, zero; ன் ண் etc,; அட்சரச்சுழி. 3. Incurvature, curl in the formation of letters, circlet, as in நீர்ச்சுழி. கங்கையின் சுழியிற்பட்ட (சீவக. 1096). 2. Whirl, vortex, eddy; சுழலுகை. சுழிக்காற்று. 1. Whirling; 212 அணாக்கொண்ட சிறு நாணயம். 11. A small coin=212 annas; சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால் (கம்பரா. பள்ளி. 74.) 10. See சுழிப்புத்தி. மழையின் ஒரங்குல அளவு. 12. An inch, a unit of rainfall;
Tamil Lexicon
s. whirl, நீர்ச்சுழல்; 2. a circlet, a curl in the formation of letters, as in ண, ன, etc; 3. a curl in hair, மயிர்ச் சுருள்; 4. circles on the surface of water (as by the fall of a stone); 5. curved lines on the head or body; 6.
J.P. Fabricius Dictionary
, [cuẕi] ''s.'' Whirling as water or wind, a whirl, twirl, sinuosity, vortex, eddy, நீர்ச் சுழிமுதலியன. 2. Incurvature, curl in the formation of letters, circle, &c., as each curve in ன், ண், and the sign of the long vowels in கீ, மூ, டே, &c., அட்சரச்சுழி. 3. Curl of the hair of a horse's forehead, மயிர்ச்சுழி. 4. Involution of the navel, தொப்புட்சுழி. 5. Circular, or curved lines on the head, body, &c., supposed to be indicative of one's fortune, அங்கச்சழி. 6. Circles on the surface of water, as by the fall of a stone, &c., கல்லெறிசுழி. ''(c.)''
Miron Winslow
cuḻi,
n. சுழி1-. [T. sudi, K. suḷi, M. cuḻi.]
1. Whirling;
சுழலுகை. சுழிக்காற்று.
2. Whirl, vortex, eddy;
நீர்ச்சுழி. கங்கையின் சுழியிற்பட்ட (சீவக. 1096).
3. Incurvature, curl in the formation of letters, circlet, as in
ன் ண் etc,; அட்சரச்சுழி.
4. Cipher, zero;
பூச்சியம்.
5. Curl of the hair;
மயிர்ச்சுழி.
6. Circular or curved marks on the head or body indicating one's luck;
அதிருஷ்டத்தையோ துரதிருஷ்டத்தையோ குறிக்கும் அங்கச்சுழி. சுழிகொள் வாம்பரி (கம்பரா. எழுச். 32).
7. Fate;
தலைவிதி. அவன் சுழியால் அலைகிறான்.
8. Crown of the head;
உச்சி. (திவா.)
9. A kind of ornament for child's head
உச்சிப்பூ. Loc.
10. See சுழிப்புத்தி.
சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால் (கம்பரா. பள்ளி. 74.)
11. A small coin=212 annas;
212 அணாக்கொண்ட சிறு நாணயம்.
12. An inch, a unit of rainfall;
மழையின் ஒரங்குல அளவு.
13. Sea;
கடல். கொண்ட சுழியுங்குலவரையுச்சியும் (திருமந். 2966).
DSAL