உழற்சி
ulatrsi
சுழற்சி ; மனச்சுழற்சி ; சுற்றித்திரிகை ; ஆடுகை ; வருத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருத்தம். 3. Suffering, distress; சுழற்சி. 1. Whirling, revolving; அலைகை. 2. Roamind, wandering;
Tamil Lexicon
, ''v. noun.'' Whirling, revolv ing, turning, சுழற்சி. 2. Roaming, wan dering, சுற்றித்திரிகை. 3. Oscillation, vibra tion, ஆடுகை. 4. Doubt, wavering, anxiety, agitation, fear, மனச்சுழற்சி. 5. Suffering, distress, வருத்தம். ''(p.)''
Miron Winslow
    uḻaṟci
n. உழல்-. (W.)
1. Whirling, revolving;
சுழற்சி.
2. Roamind, wandering;
அலைகை.
3. Suffering, distress;
வருத்தம்.
DSAL